
ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டுவந்த கித்சிறி குமார பத்திரண ஜனாதிபதிக்கு தமது ஆதரவினை தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டுள்ளார்.
இரண்டாயிரமாம் ஆண்டு முதல் ஐ.தே.கட்சியில் மேற்படி பதவி வகித்த கித்சிறி குமார பத்திரண அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டபோது அக்கட்சியின் முக்கியஸ்தர் எஸ்.பி.திசாநாயக்காவும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக