வார இறுதியை முன்னிட்டு அங்கு திரண்டிருந்த பெருந்திரளான பொதுமக்கள் ஜனாதிபதியுடன் அளவளாவியதுடன் தமது மகிழ்ச்சியையும் அவருக்குத் தெரியப்படுத்தினார்கள். ஜனாதிபதியுடன் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் பாலித பெரேராவும் உடன் சென்றமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:
கருத்துரையிடுக