அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

வடக்கின் பெரும் சமர் (படங்கள் வீடியோ இணைக்கப்பட்டுள்ளன

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். சென்றல் மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு இன்று பிற்பகல் 12.00 மணியளவில் யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறந்த வீரர்களுக்கான பரிசில்களை வழங்கியதுடன் தனது தனிப்பட்ட நிதியில் இருந்து வெற்றி பெற்ற அணியான யாழ் மத்திய கல்லூரி அணிக்கும் 2வது அணியான சென்ஜோன்ஸ் அணிக்கும் காசோலைகளை வழங்கினார்.

மூன்று நாள் நடைபெற்ற மேற்படி போட்டியில் சென்ஜோன் அணியை வென்று யாழ் மத்திய கல்லூரி அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.








0 கருத்துகள்:

BATTICALOA SONG