அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 6 ஏப்ரல், 2013

பொதுபலசேனா உட்பட குழுக்களை கட்டுப்படுத்த சட்டக்கோவை: வாசு


லங்கையின் இனங்கள் மற்றும் மதங்களுக்கு எதிராக செயற்படும் குழுக்களை முழு அளவில் கட்டுப்படுத்துவதற்கான விசேட சட்டக் கோவையினை எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எந்தவொரு இனத்தையோ, மதத்தையோ குறிவைத்து ஏதேனும் ஒரு குழு செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அது பொதுபலசேனாவாக இருந்தாலும் சரி, இன, மத உரிமைகளை பாதுகாக்க வேண்டியது சட்டத்தின் கடமையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG