புதன், 10 ஏப்ரல், 2013

சர்வதேச விசாரணைக்கு இடமில்லை: ஜீ.எல்.பீரிஸ்


க்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு முன் இலங்கை 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆஜராக வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.இதனை நிராகரிக்கின்றோம். அத்தோடு இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனையும் நிராகரிக்கின்றோம் என வெளிநாட்டமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தது. இந்தியா, அமெரொல்லா, பிரிட்டனுடன் மட்டும் எமது பேச்சுகள் வரையறுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். -->

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக