புதன், 17 ஏப்ரல், 2013

பாஸ்டன் குண்டுவெடிப்பு; ஜனாதிபதி கண்டனம்


மெரிக்காவில் பாஸ்டன் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமாவிற்கு அனுப்பிவைத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தில் பலியானவர்களின் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். -->

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக