அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

பாஸ்டன் குண்டுவெடிப்பு: மூன்,முகர்ஜி கண்டனம்


மெரிக்காவில் பாஸ்டன் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மற்றும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன் வெளியிட்டுள்ள செய்தியில மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாஸ்டன் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதலாகும் இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்லை தெரிவித்துக்கொள்வதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG