அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 24 ஏப்ரல், 2013

அமெரிக்க அதிகாரிகள் யாழ். விஜயம்


லங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்கிழமை மதியம் விஜயம் செய்த குழுவினர் யாழ்.மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியோரை சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து அறிந்து கொண்டனர். அத்துடன் உதயன் அலுவலகத்திற்கும் விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். இந்த குழுவினர் நாளை புதன்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடுவர் என தெரிவிக்கப்படுகின்றது. -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG