அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 12 மார்ச், 2013

லெபனானில் இலங்கைப் பணிப் பெண்ணின் முண்டம்!

லெபனானில் இலங்கைப் பணிப் பெண் ஒருவருடைய முண்டம் குப்பைத் தொட்டி ஒன்றுக்குள் இருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
இச்சடலத்தில் கைகள், கால்கள், தலை ஆகியன வெட்டப்பட்டு இருந்தன. இலங்கையர்கள் சிலர் மேற்கொண்ட முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் தேடுதல் வேட்டை மேற்கொண்டு இருந்தனர். சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG