இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையின் காரணமாகவே தமிழகத்தில் இலங்கை எதிர்ப்பு செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
நாட்டின் வெளிவிவகார கொள்கையில் காணப்படுகின்ற தவறுகளே இதற்கான பிரதான காரணமாகும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள இலங்கை எதிர்ப்பு நிலைமையை தடுப்பதற்கு இரண்டு நாடுகளும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லாவிடின் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவு பாரதூரமான அபாயத்தை எதிர்கொள்ளும் என ஐ.தே..கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
சனி, 30 மார்ச், 2013
தமிழகத்தில் இலங்கை எதிர்ப்பு தீவிரமடைவதற்கு வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றமையே காரணம்: திஸ்ஸ
இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையின் காரணமாகவே தமிழகத்தில் இலங்கை எதிர்ப்பு செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
நாட்டின் வெளிவிவகார கொள்கையில் காணப்படுகின்ற தவறுகளே இதற்கான பிரதான காரணமாகும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள இலங்கை எதிர்ப்பு நிலைமையை தடுப்பதற்கு இரண்டு நாடுகளும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லாவிடின் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவு பாரதூரமான அபாயத்தை எதிர்கொள்ளும் என ஐ.தே..கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
-->
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக