உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பிலேயே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு முன்னராகவே, அது தொடர்பில் வெளிப்படுத்துமாறும் ரணில் விக்கிரமசிங்ஹ குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக