பிரதமர் டி.எம்.ஜயரட்ன அடுத்த மாதம் 10ஆம் 11ஆம் திகதிகளில் வவுனியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் வவுனியா செல்லும் பிரதமர், அங்கு நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்தார்.அத்துடன், பிரதமர் மதத் தலங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ளவிருப்பதுடன், மதத் தலைவர்களையும் சந்திக்கவிருப்பதாகவும் பி.எஸ்.எம் சார்ள்ஸ் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக