பிரபல வட இந்திய நடிகர் ரித்திக் ரோஷனின் 'கைட்ஸ்' திரைப்படம், தென்னிந்திய திரையரங்குகள் சிலவற்றில் தடைசெய்யப்படவுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்னிந்தியத் தமிழ்ச் சங்கங்களின் அழுத்தம் காரணமாகவும் இலங்கையில் நடைபெறும் 11 ஆவது சர்வதேச இந்திய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டமைக்காவும் இவை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இலங்கையில் நடைபெறும் இந்திய திரைப்படவிழாவில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகளின் படங்களைத் தொடர்ந்து தடைசெய்வது குறித்து, தென்னிந்திய திரைப்படச் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை கலந்து ஆராயவுள்ளது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 4 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


















0 கருத்துகள்:
கருத்துரையிடுக