அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 23 ஜூன், 2010

மஹிந்த வாழ்க்கை வரலாறு நூல் வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் மஹிந்த எனும் வாழ்க்கை வரலாறு நூல் இன்றையதினம் வெளியிட்டு வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கும் இந்நூலை செல்வி. முது பத்மகுமார எனும் இளம் பெண் படைப்பாளர் எழுதியுள்ளார். இன்று மாலை கொழும்பு ஹில்டன் ஹேட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி நூலினை எழுத்தாளர் வெளியிட்டு வைக்க ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிராந்தி ராஜபக்ச முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.



 

0 கருத்துகள்:

BATTICALOA SONG