அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 19 ஜூன், 2010

குவைத் இளவரசர் சுட்டுக்கொலை

கார்கள் குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் குவைத்தின் 19 ஆவது இளவரசர் சேக் பன்சல் அல் சலேம் அவரது மாமா முறையான உறவினர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இவர், 1965ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரை குவைத்தை ஆண்ட 12ஆவது மன்னரான சேக் சபாவி்ன் பேரனாவார்.
மாளிகையில் உள்ள கார்களை உபயோகப்படுத்துவது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் காரணமாகவே இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG