MULLAI MUKAAM
வியாழன், 24 ஜூன், 2010
கிளிநொச்சியில் அடுத்த அமைச்சரவைக் கூட்டம்
அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில், அமைச்சரவைக் கூட்டங்கள் எதிர்வரும் காலங்களில் நடைபெறுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக