யுத்தத்தினால் இடம் பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட வவுணதீவு மக்களின் நன்மை கருதி மட்டக்களப்பு பொலிசார் இன்று முழுநாளும் ஏற்பாடு செய்திருந்த நடமாடும் சேவையில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்;.கருணாரட்ண தலைமையில் நடைபெற்ற நடமாடும் சேவையின்போது பலபிரசிசினைகளுக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.வவுணதீவு பிரதேச சபை தவிசாளர் எம்.சுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்._
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 21 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


















0 கருத்துகள்:
கருத்துரையிடுக