இலங்கை மத்திய வங்கியில் புதிய உதவி ஆளுநர்களாக நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர் என அதன் மனித வளத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வை.ஏ.டி.சில்வா, டாக்டர்.டபிள்யூ.எம்.ஹேமச்சந்திர, எஸ்.லங்காதிலக, சி.ஜே.பி.ஸ்ரீவர்த்தன ஆகியோரே உதவி ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 24 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


















0 கருத்துகள்:
கருத்துரையிடுக