கிளிநொச்சி விவேகானந்த நகர் கல்கி முன்பள்ளி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான திரு. முருகேசு சந்திரகுமார் அவர்களினால் நேற்று முன்தினம் (15) திறந்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இத் திறப்பு விழாவில் காவேரி கலாமன்றத்தினால் பராம்பரிய கலை நிகழ்ச்சிகள் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காவேரி கலாமன்ற தலைவர் பங்குத்தந்தை யேசுதா கிராம அலுவலர் ஆர். டி. எஸ். மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 17 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
























0 கருத்துகள்:
கருத்துரையிடுக