அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 19 ஜூன், 2010

நித்திரையில் இருந்த இளைஞன் பரிதாப மரணம்

ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து நித்திரையில் இருந்த இளைஞர் ஒருவர் மீது ரயில் மோதியதில் 29 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது பொலன்னறுவை கக்வேல்ல தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் பாதையில் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG