அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 24 ஜூன், 2010

அவுஸ்திரேலியக் கடலில் மற்றுமொரு அகதிகள் கப்பல் _

அவுஸ்திரேலியக் கடலில் வைத்து மற்றுமொரு அகதிகள் கப்பல் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட இந்தப் படகில் 51 பேர் இருந்ததாகச் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றிய எந்த விபரங்களை அவுஸ்திரேலியக் கடலோரக் காவற் படையினர் தெரிவிக்கவில்லை.
இந்த அகதிகள் அனைவரும் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG