கொழும்பு குற்றப்புலனாய் திணைக்ளத்தால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது மருதானை பகுதியில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட 07பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பிரிவின் தகவல்படி கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி எதிர்வரும் ஜுன் 16ம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11மற்றும் 14வயதைச் சேர்ந்த இரு சிறுவர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக