அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 1 ஜூன், 2010

கட்டுநாயக்கா - கொழும்பு கோட்டை சொகுசு ரயில் சேவை இன்று ஆரம்பம்

கொழும்பிற்கும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையிலான சொகுசு ரயில் சேவை இன்று (01) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை சுபவேளையான காலை 9.07 மணிக்கு இந்த ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
விமான சேவைகள் நிறுவனம் மற்றும் இலங்கை ரயில்வே திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இந்த அதிசொகுசு ரயில் சேவையின் முதலாவது சேவை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படுவதுடன் அந்த ரயில் காலை 9.45 மணியளவில் மருதானை பிரதான ரயில் நிலையத்தை சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG