வியாழன், 17 ஜூன், 2010

பார்வதி அம்மாள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


அவரது உடல்நிலை மோசமானதையடுத்தே மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக