யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் அழுத்தங்களுக்கு இலஙகை அரசு அடி பணிய வேண்டிய அவசியமில்லை என பிரதமர் தி.மு.ஜயரட்ன தெரிவிக்கின்றார்.
மேலும், இலங்கை விடுதலை புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. எனினும் ஏனைய நாடுகள் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.தியதலாவ இராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சியை முடித்து கொண்டு வெளியேறிய இராணுவ வீரர்கள் மத்தியிலேயே இவ்வாறு பிரதமர் உரையாற்றினார்.


















0 கருத்துகள்:
கருத்துரையிடுக