அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 24 ஜூன், 2010

பிபிலை ஆஸ்பத்திரியில் பாவனைக்கு உதவாத 100,000 மாத்திரைகள் கண்டு பிடிப்பு

நோயளர்களின் பாவனைக்கு உதவாத 100,000 பரசிடமோல் மாத்திரைகள் பிபிலை வைத்திய சாலையிலிருந்து ஒதுக்கப்பட்டதாக வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மாத்திரைகளை வைத்தியர்கள் மாதிரி சோதனைக்கு எடுத்த போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாத்திரைகள் நோயளர்களுக்கு வழங்குவதற்கு பொருத்தமற்றது என அவர்கள் குறிப்பிட்டனர்.
இது சம்பந்தமாக சுகாதார அமைச்சில் முறைப்பாடு செய்வதற்கு வைத்திய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கானக்கானேர் பிபிலை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG