அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 31 மே, 2010

சந்திரன் ரட்ணத்தை எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

சிங்கள திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான சந்திரன் ரட்ணத்தை எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி முழுமையாக விடுதலை செய்யுமாறு கங்கொடவில மஜிஸ்ரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வெடிப் பொருட்களை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட திரைப்பட இயக்குனர் சந்திரன் ரட்ணம் இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து கங்கொடவில மஜிஸ்ரேட் நீதிமன்றம் இவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. _

0 கருத்துகள்:

BATTICALOA SONG