அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 1 மே, 2013

இன முரண்பாடுகளை களைவதற்கு வெளிநாட்டு தலையீடு இன்றி தீர்வு காண முடியும் : ஜீ.எல்.பீரிஸ்


ன முரண்பாடுகளை களைவதற்கு வெளிநாட்டு தலையீடு இன்றி தீர்வு காண முடியும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடையே இன ஐக்கியத்தை கட்டியெழுப்ப உள்நாட்டு பொறிமுறைமைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 2 அக்டோபர், 2012

நாடுகளின் உள்விவகாரங்களின் தலையீட்டால் ஐ.நா.மீதான நம்பிக்கை குறைந்துள்ளது: பீரிஸ்


சில நாடுகளை மட்டும் தெரிந்தெடுத்து அவற்றின் உள்விவகாரங்களில் எதேச்சாதிகாரமாக தலையிடும் தற்போதைய போக்கு காரணமாக ஐக்கிய நாடுகளின் மீது கொண்டிருந்த நம்பிக்கை குறைந்து வருவதாக' இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார். ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 67ஆவது அமர்வின் பொது விவாதத்தின் போது உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

'ஜெனீவா பிரேரணைக்கும் ஐ.நா மனித உரிமை பிரதிநிதிகளின் விஜயத்திற்கும் தொடர்பில்லை'


ழு மாதங்களுக்கு முன்னர், இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலக அதிகாரிகளின் விஜயத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

வெள்ளி, 8 ஜூன், 2012

ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம் வெற்றிகரமாக அமைந்துள்ளது: பீரிஸ்


னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய விஜயம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

சர்வதேச தலையீடு தேவையென ஆயர் டுட்டு கூறியமைக்கு இலங்கை கவலை


.நா. மனித உரிமைப் பேரவை அங்கத்தவர்களிடம் இலங்கையில் தலையிடுமாறு வலியுறுத்த வேண்டுமென நினைப்பதாக தென்னாபிரிக்க மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ஆயர் டெஸ்மண்ட் டுட்டு கூறியுள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

'இலங்கையின் பொருளாதாரத்தை தடம்புரள செய்ய புலம்பெயர் தமிழர்கள் முயற்சி: ஜீ.எல்.பீரிஸ்

லங்கையின் பொருளாதாரத்திற்கு தாக்குதல் மேற்கொள்ளும் வகையில் புலம்பெயர் தமிழர்கள் செயற்படுவதுடன் வளம்பெற்றுள்ள பொருளாதார செழிப்பை தடம்புரள செய்யும் வகையில் செயற்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

புதன், 18 மே, 2011

ஐ.நா. அறிக்கை கேலிக் குறியதாக்கப்பட்டுள்ளது: ஜீ.எல்.பீரீஸ்

.நா. அறிக்கை கேலிக்குறியதாக்கப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரீஸ் புதுடில்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

திங்கள், 8 நவம்பர், 2010

புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து வட, கிழக்கு அபிவிருத்தியில் ஈடுப்பட விருப்பம்: பீரிஸ்

புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விருப்புவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்

புதன், 29 செப்டம்பர், 2010

புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவினை கனேடிய அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் : ஜீ.எல்.பீரிஸ்

புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவினை கனேடிய அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இதனால் இலங்கையின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கனடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

புதன், 23 ஜூன், 2010

ஐ.நா செயலாளர் பான்கீமூனின் நிபுணர் குழு நியமனத்திற்கு இலங்கை எதிர்ப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீமூனின் நிபுணர்கள் குழு நியமனத்திற்கு இலங்கை தனது எதிர்ப்பைத் தெரிவித்தது.

BATTICALOA SONG