வலிகாமம் மேற்குப் பகுதியில் கிறீஸ் மனிதர்கள் எனப்படுவோரின் நடமாட்டம் தொடர்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். நேற்றிரவு கிறீஸ் மனிதனைப் பிடிக்கச் சென்ற பொதுமக்களை தடுக்க முற்பட்டதாகக் கூறப்படும் இரண்டு இராணுவத்தினரை மக்கள் பணயமாக பிடித்து அடைத்து வைத்திருந்துள்ளனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)