வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 18 டிசம்பர், 2012
செவ்வாய், 16 அக்டோபர், 2012
கல்லடி பாலம் நிர்மாணப் பணிகளுக்காக 20 ஆம் திகதி மூடல்
மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாறையையும் இணைக்கும் பிரதான பாலமான மட்டக்களப்பு கல்லடி பாலம் எதிர்வரும் 20ஆம் திகதி நிர்மாணப் பணிகளுக்காக மூடப்படவுள்ளது.
வியாழன், 21 ஜூலை, 2011
சக மாணவனின் தாக்குதலில் 14 வயது மாணவன் பலி; கல்லடியில் சம்பவம்
கல்லடி, இக்னீசியன் விளையாட்டரங்கில் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் 14 வயது மாணவனொருவர் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த ரின்டன் டலீமா என்ற மாணவனே உயிரிழந்தவராவார். இதனையடுத்து குறித்த மாணவன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 16 வயதுடைய மாணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த ரின்டன் டலீமா என்ற மாணவனே உயிரிழந்தவராவார். இதனையடுத்து குறித்த மாணவன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 16 வயதுடைய மாணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதன், 1 டிசம்பர், 2010
சுனாமி பற்றிய அச்சம் தேவையில்லை: மட்டு. மாவட்ட வானிலை அவதான நிலையம்
மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தின் கீழுள்ள ஆற்றில் நேற்று இரவு தோன்றிய அதிசய பாம்புகளினால் அங்குள்ள மக்கள் பெரிதும் பீதியடைந்துள்ளனர். ஒரே தடவையில் ஆயிரக்கணக்கான பாம்புகள் இங்கு படையெடுத்து வந்தமை மக்கள் மத்தியில் பழைய சுனாமி நினைவுகளை மீட்டிப்பார்க்க வைத்துள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
செவ்வாய், 30 நவம்பர், 2010
கல்லடி பாலத்தின்கீழ் ஆயிரக்கணக்கான பாம்புகள்
மட்டக்களப்பு வாவியில் கல்லடி பாலத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பாம்புகள் நீந்திக் கொண்டிருக்கின்றன. வெள்ளை நிறத்திலான இப்பாம்புகள் 3-4 அடி நீளமானவையாக உள்ளன.
சனி, 18 செப்டம்பர், 2010
மட்டக்களப்பில் கடத்தப்பட்ட இளைஞன் கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு.
அண்மையில் (15.09.2010) இரவு கல்லடி மட்டக்ளப்பில் வைத்து வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்ட முனுசாமி நரேஸ்நாகேந்திரன்(30) என்ற இளைஞன் கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தனது வீட்டிற்கு அருகாமையில் நல்லிரவு மீட்கப்பட்டுள்ளார்.
வியாழன், 12 ஆகஸ்ட், 2010
கல்லடியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
கழுத்தில் சுருக்கிட்டு தூக்கில் தொங்கிய நிலையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடியில் 26 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)