அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

இந்தியாவின் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. அறிக்கை _

க்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் தருஷ்மன் அறிக்கை வெளியீடானது இந்திய நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் அந்நாட்டின் அபிமானத்தை சீர் குலைக்கும் வகையிலும் அமைந்துள்ளது. பிராந்தியத்திலேயே ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கை உள்ளது. எனவே இது தொடர்பில் நாம் ஆழமாக சிந்திக்கவேண்டியுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

'ஜுலை கலவரத்திற்கு காரணமானவர்கள், யாழ் நூலகத்தை எரித்தவர்கள் இன்று தமிழர்களின் உரிமை குறித்து பேசுகின்றனர்'

ஜுலை கலவரத்தை ஏற்படுத்தி, அதற்கு அரசாங்க அனுசரணை வழங்கி, தமிழ் மக்களுக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தியவர்கள் இன்று மக்களின் சுதந்திரம், மனித உரிமை குறித்து பேசுகின்றனர். ஆசியாவின் மிகச்சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கியவர்கள் யாழ் மக்களின் கலாசாரம் குறித்து பேசுகின்றனர்" என இளைஞர் விவகார திறன்கள் அவிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்

வெள்ளி, 10 டிசம்பர், 2010

புலிகளின் செயற்பாட்டாளர்களால் லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டமல்ல: டலஸ் _

ண்டனில் ஜனாதிபதி தங்கியிருந்த வேளையில் புலிகளின் செயற்பாட்டாளர்கள் 250 அல்லது 300 பேர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டமானது ஜனாதிபதிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் காணப்படுகின்ற நெருங்கிய உறவுக்கு எந்த வகையிலும் தடையாகவோ பாதிப்பாகவோ அமையாது.

புதன், 10 நவம்பர், 2010

இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் அதிகளவு வட, கிழக்கு மாணவர்கள் -டலஸ்

ளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களிலிருந்து கூடுதலான இளைஞர் யுவதிகள் போட்டியிடவுள்ளனர் என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்

BATTICALOA SONG