இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழ் சமூகத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டு வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியன தொடர்பில் முக்கிய கவனம் எடுத்து அவைத் தொடர்பான வேலைத் திட்டங்களை இந்திய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என்று இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக்.கே.காந்தா தெரிவித்தார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 8 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)