அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 8 ஏப்ரல், 2013

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மாக்ரட் தட்சர் காலமானார்

பிரித்தானியாவின் முதற் பெண் பிரதமர் மாக்ரட் தட்சர் தனது 87 ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை காலமானார்
1925 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி பிறந்த மாக்ரட் தட்சர் பிரித்தானியாவின் முதற் பெண் பிரதமராவார். ஆவர் மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1979 முதல் 1990 வரை பிரதமராக பணியாற்றினார். இவர் பிரித்தானியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. பாரிசவாதம் நோயினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று காலமானார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG