இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்கிழமை மதியம் விஜயம் செய்த குழுவினர் யாழ்.மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியோரை சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து அறிந்து கொண்டனர். அத்துடன் உதயன் அலுவலகத்திற்கும் விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். இந்த குழுவினர் நாளை புதன்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடுவர் என தெரிவிக்கப்படுகின்றது. -->


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக