பிப்பிலியான பஷன் பக் களஞ்சியசாலை தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் மூன்று தேரர்கள் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.இவர்கள் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை சரணடைந்துள்ளனர். இவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கங்கொடவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்.பி. புத்திக சிறிவர்தன தெரிவித்தார். பிப்பிலியான பஷன் பக் களஞ்சியசாலை மீது கடந்த வியாழக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -->


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக