இலங்கையின் முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களின் இரத்த உறவுகள். இதனை எவராலும் அழிக்க முடியாது. அழிக்கவும் இடமளிக்க மாட்டோம் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேசிய ஐக்கிய முன்னணியின் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்த போது ஆண்கள் மாத்திரமே வந்தனர். அவ்வாறு வந்த முஸ்லிம் ஆண்கள் இங்குள்ள சிங்களப் பெண்களை திருமணம் செய்தே வம்சத்தை விருத்தி செய்தனர். எனவே முஸ்லிம்கள் சிங்களவர்களின் இரத்த உறவுகள். இதனை எந்த சேனாவாலும் அழிக்க முடியாது என பத்தேகம சமித்த தேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனா சிங்கள பௌத்த அமைப்பல்ல. அது பௌத்த மக்களால் நிராகரிக்கப்பட்ட அமைப்பாகும். பௌத்த மதம் சிங்களத்துவத்துக்கு கட்டுப்பட்ட மதமல்ல என்றார்.
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 18 மார்ச், 2013
முஸ்லிம்கள் சிங்கள மக்களின் இரத்த உறவுகள்: பத்தேகம சமித்த தேரர்
இலங்கையின் முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களின் இரத்த உறவுகள். இதனை எவராலும் அழிக்க முடியாது. அழிக்கவும் இடமளிக்க மாட்டோம் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேசிய ஐக்கிய முன்னணியின் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்த போது ஆண்கள் மாத்திரமே வந்தனர். அவ்வாறு வந்த முஸ்லிம் ஆண்கள் இங்குள்ள சிங்களப் பெண்களை திருமணம் செய்தே வம்சத்தை விருத்தி செய்தனர். எனவே முஸ்லிம்கள் சிங்களவர்களின் இரத்த உறவுகள். இதனை எந்த சேனாவாலும் அழிக்க முடியாது என பத்தேகம சமித்த தேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனா சிங்கள பௌத்த அமைப்பல்ல. அது பௌத்த மக்களால் நிராகரிக்கப்பட்ட அமைப்பாகும். பௌத்த மதம் சிங்களத்துவத்துக்கு கட்டுப்பட்ட மதமல்ல என்றார்.
-->
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக