சம்பவம் தொடர்பில் தூதுவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தூதுவரை நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அவர் அதற்கு தயாராகும் காலப்பகுதியில் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பெருந்தொகையான பணத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாலி தூதுவருக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அண்மையில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் அவர் அங்கிருந்து மீளழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. -->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 19 மார்ச், 2013
இத்தாலிக்கான இலங்கைத் தூதுவரின் வீட்டிலிருந்த இலங்கையர் மூவரை காணவில்லை
சம்பவம் தொடர்பில் தூதுவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தூதுவரை நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அவர் அதற்கு தயாராகும் காலப்பகுதியில் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பெருந்தொகையான பணத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாலி தூதுவருக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அண்மையில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் அவர் அங்கிருந்து மீளழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. -->
லேபிள்கள்:
இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் அசித்த பெரேரா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக