இலங்கையில் தற்போதுள்ள நிலவரத்தை மத்திய அரசு கவனமுடன் கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பாக வாழ்வதற்று நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலக விவகாரத் துறை இணை அமைச்சர் நாராயணசாமி, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு இதுவரை எந்த முடிவினையும் எடுக்கவில்லை. ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்தியா முடிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். -->


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக