லெபனானில் இலங்கைப் பணிப் பெண் ஒருவருடைய முண்டம் குப்பைத் தொட்டி ஒன்றுக்குள் இருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.இச்சடலத்தில் கைகள், கால்கள், தலை ஆகியன வெட்டப்பட்டு இருந்தன. இலங்கையர்கள் சிலர் மேற்கொண்ட முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் தேடுதல் வேட்டை மேற்கொண்டு இருந்தனர். சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ளது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக