இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'எங்களது கட்சியின் கதவுகள் அனைவருக்காகவும் திறந்து இருக்கும். எமது கட்சிக்கான கொள்கைகளின் முக்கியத்துவம் தெரிந்த அனைவரினாலும் அதில் இணைந்துகொள்ள முடியும். ஆனால், எனது கட்சியின் கதவானது சிகை அலங்கார நிலையத்தின் கதவை போன்றது அல்ல. சிகை அலங்கார நிலையத்தில் விரும்பிய நேரத்தில் தொழிலை பெற்றுகொள்வதும் பின்பு வேறு ஒரு தொழிலை தேடிச் செல்லும் நிலையும் காணப்படுகின்றது. எமது கட்சி இத்தகைய கொள்கைகளை கொண்டதல்ல' என அவர் மேலும் தெரிவித்தார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 29 மார்ச், 2013
'எனது கட்சியின் கதவுகள் சிகை அலங்கார நிலைய கதவுகளை போன்றதல்ல'
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'எங்களது கட்சியின் கதவுகள் அனைவருக்காகவும் திறந்து இருக்கும். எமது கட்சிக்கான கொள்கைகளின் முக்கியத்துவம் தெரிந்த அனைவரினாலும் அதில் இணைந்துகொள்ள முடியும். ஆனால், எனது கட்சியின் கதவானது சிகை அலங்கார நிலையத்தின் கதவை போன்றது அல்ல. சிகை அலங்கார நிலையத்தில் விரும்பிய நேரத்தில் தொழிலை பெற்றுகொள்வதும் பின்பு வேறு ஒரு தொழிலை தேடிச் செல்லும் நிலையும் காணப்படுகின்றது. எமது கட்சி இத்தகைய கொள்கைகளை கொண்டதல்ல' என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக