அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 5 மார்ச், 2013

குளித்துக்கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இளைஞன்


குளித்துக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை கைது செய்த சம்பவம் நுவரெலியா, நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தனது வீட்டின் அருகில் குளித்துக் கொண்டிருந்த 14 வயதுடைய சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG