அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 1 மார்ச், 2013

மாணவியை துஷ்பிரயோகம் செய்த பிரபல பாடசாலை மாணவன் கைது


மா ணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொழும்பின் பிரபல பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொட பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி (வயது15) ஒருவர், கொழும்பின் பிரபலமான பாடசாலை ஒன்றில் அண்மையில் சாதாரண தரப் பரீட்சை எழுதி முடித்த மாணவன் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டு மீகொட பகுதியில் உள்ள வீடொன்றினுள்ள வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த மாணவன், மாணவியை பஸ் ஒன்றில் ஏற்றி நுகேகொட பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் மாணவி தனது தாயிடம் அறியப்படுத்திய போதும் தாய் 25 ஆம் திகதியே மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் சந்தேக நபரை நேற்று(28) கைது செய்துள்ளனர். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG