அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 27 மார்ச், 2013

ஆஸி. செல்ல முயற்சித்த 40 சிறுவர்கள் உட்பட 97 பேர் கைது


 புகலிடம் கோரி சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 97 இலங்கையர்கள் அம்பாறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் ஒலுவில் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் 39 ஆண்களும், 18 பெண்களும், 40 சிறுவர்களும் அடங்குவதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். மட்டக்களப்பு, அம்பாறை, சிலாபம், நீர்கொழும்பு, பதுளை மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG