விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மகன் வீடியோவை பார்த்த பின்னரே கருத்து தெரிவிக்க முடியும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் இராணுவ பாதுகாப்பில் இருந்தபோதே கொலை செய்யப்பட்டதாக செனல்4 ஊடகத்தினால் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனையடுத்து மனித உரிமைகளை மீறிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் குறித்து செய்தியாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, பிரபாகரன் மகன் வீடியோவை பார்த்த பின்னரே கருத்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 19 பிப்ரவரி, 2013
பிரபாகரன் மகன் வீடியோவை பார்த்த பின்னரே கருத்து தெரிவிக்க முடியும்: ஜெயலலிதா
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மகன் வீடியோவை பார்த்த பின்னரே கருத்து தெரிவிக்க முடியும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் இராணுவ பாதுகாப்பில் இருந்தபோதே கொலை செய்யப்பட்டதாக செனல்4 ஊடகத்தினால் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனையடுத்து மனித உரிமைகளை மீறிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் குறித்து செய்தியாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, பிரபாகரன் மகன் வீடியோவை பார்த்த பின்னரே கருத்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
-->
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக