அக்கரைப்பற்று கடல் பிரதேசத்தில் நேற்று இராட்சத திருக்கை மீனொன்று மீனவர்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 800 கிலோ எடை கொண்ட இதன் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.
அப் பிரதேசத்தில் இதுவரை பிடிக்கப்பட்ட திருக்கை மீன்களில் இதுவே அதிக நிறையுடைய மீன் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்..
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 8 பிப்ரவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக