அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளை விசேட உரை


.நா.வின் மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில், இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளை விசேட உரை நிகழ்த்த உள்ளார்.
இன்று அதிகாலை ஜெனீவா சென்றடைந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கையின் மனித உரிமைகள் நிலைபாடு குறித்து உரை நிகழ்த்த உள்ளார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG