ப யங்கரவாதிகளுக்கு அல்லது பயங்கரவாத அமைப்பிற்கு பணம் அல்லது பொருள் உதவிகள் வழங்குவதனை தடுக்கும் வகையில் புதிய சட்டம் திருத்த மசோதா சற்றுமுன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி உதவிகளை வழங்குவது தடை செய்யும் முகமாக இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புக்களுக்கு அல்லது பயங்கரவாதிகளுக்கு நிதி உதவிகளை வழங்குவோர் பயங்கரவாதிகளாகவே கருதப்பட வேண்டுமென இச் சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 8 பிப்ரவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக