இ லங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸின் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான தலைராக செயற்டவுள்ளார்.
அத்துடன் தினேஷ் சந்திமால் டுவென்டி டுவென்டி சர்வதேச போட்டிக்கான தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான உப தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். டுவென்டி டுவென்டி சர்வதேச போட்டிக்கான உப தலைவராக லசித் மலிங்க அறிவிக்கப்பட்டுள்ளார்.
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 14 பிப்ரவரி, 2013
கிரிக்கெட் அணி தலைவராக மெத்தியூஸ்
இ லங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸின் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான தலைராக செயற்டவுள்ளார்.
அத்துடன் தினேஷ் சந்திமால் டுவென்டி டுவென்டி சர்வதேச போட்டிக்கான தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான உப தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். டுவென்டி டுவென்டி சர்வதேச போட்டிக்கான உப தலைவராக லசித் மலிங்க அறிவிக்கப்பட்டுள்ளார்.
-->
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக