65ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பீ.டபிள்யூ.கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அனுமதிக்கு அமைய இந்த பொது மன்னிப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
சிறுகுற்றங்கள் செய்து அபராதம் செலுத்த முடியாமல் இருக்கும் கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 4 பிப்ரவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக