இலங்கையின் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் சமத்துவமும், சர்வதேச சமூகம் இலங்கை மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளிற்கு சிறந்த பதிலாக அமையும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று இடம்பெறும் இலங்கையின் 65வது சுதந்திரதின வைபவ உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் சமாதானத்துடனும் சகோதரத்துடனும் வாழக் கூடிய உரிமை உண்டு எனவும் இதன்போது அவர் தெரிவித்தார். -->

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக